Wednesday, December 27, 2006

அகர முதல

அகர முதல எழுத்தெல்லாம் அவள்
வாய் மொழிதல் அழகு

தமிழ் சினிமாவிற்கு சங்கு!!


இன்று பல வலைதலங்கள் தமிழ் புது திரைபடங்களை பதிவிறக்கங்களாக கொடுக்கின்றன

வெங்காய வெடி அறிமுகம் !!

என் சொந்த ஊர் சிவகாசி வெடிகளுக்கு பிரசித்தி பெற்றது எனக்கு பிடித்த வெடி வெங்காய வெடி..